TNPSC Question Bank- Part1
1.ரயத்துவாரி பொருள்
அ .விவசாயி ஆ .தொழிலாளி இ .கூலி ஈ .வேலையாள்
2.நிரந்தர நிலவரித் திட்டம் வங்காளத்தில் அறிமுகம் ஆன ஆண்டு
அ .1949 ஆ .1956 இ .1954 ஈ .1955
3.அரசியலமைப்பு முதல் திருத்தம்
அ .1950 ஆ .1951 இ .1952 ஈ .1949
4.தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு நடைமுறை
அ .1960 ஆ .1961 இ .1962 ஈ .1963
5.மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி சட்டம்
அ .2005 ஆ .2004 இ .2006 ஈ.2007
6.அரசியலமைப்பு நிர்ணயசபை தற்காலிக தலைவர்
அ .ராஜேந்திரபிரசாத் ஆ .ஆச்சரிய கிருபளானி இ .சச்சிதானந்த சின்ஹா
ஈ .அம்பேத்கார்
7.அரசின் வழிகாட்டும் நெறிமுறை எந்த நாட்டின் அரசியலமைப்பிலிருத்து எடுக்கப்பட்டது
அ .பிரிட்டன் ஆ .அயர்லாந்து இ .கனடா ஈ .பிரான்ஸ்
8.எழுதப்படாத அரசியலமைப்பு
அ.இந்தியா ஆ .இங்கிலாந்து இ .அமெரிக்கா ஈ.பிரான்ஸ்
9.முகப்புரை திருத்த சட்டம்
அ .42வது ஆ .76வது இ .44வது ஈ .40வது
10.பணிகள் துறையில் இந்தியாவின் இடம்
அ .6வது ஆ .8வது இ .2வது ஈ .9வது
Answer
1. அ .விவசாயி
2. ஈ .1955
3. ஆ .1951
4. ஆ .1961
5. அ .2005
6. இ .சச்சிதானந்த சின்ஹா
7. ஆ .அயர்லாந்து
8. ஆ .இங்கிலாந்து
9. அ .42வது
10. அ .6வது
No comments:
Post a Comment