TNPSC QUIZ PART2
அ. பத்து பாட்டு ஆ. எட்டு தொகை இ. புறநானூறு ஈ. அகநானூறு
2.அறன் நிலை திரியா அன்பின் அவையம்
அ. அகநானூறு ஆ. புறநானூறு இ. நற்றிணை ஈ. குறுந்தொகை
3.திராவிட கழகம் ஆட்சிக்கு வந்த ஆண்டு
அ. 1967 ஆ. 1968 இ. 1969 ஈ. 1966
4.மண்டல் ஆணைய வழக்கு தீர்ப்பு
அ. 1991 ஆ. 1993 இ. 1992 ஈ. 1994
5.அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்தல் நீக்கல் மாறுதல் கொண்டு வரும் அதிகாரம்
அ. Art 360 ஆ. Art 368 இ. Art 352 ஈ. Art 356
6. பயங்கரவாதம் தடுப்பு சட்டம்
அ. 1992 ஆ. 2002 இ .1998 ஈ .2003
7.மதராஸ் மாநில பெயர் மாற்ற சட்டம்
அ. 1966 ஆ.1976 இ. 1967 ஈ. 1968
8.மாநிலங்களவை உறுப்பினர்கள் மொத்தம்
அ. 250 ஆ. 245 இ.545 ஈ. 234
9.அடிப்படை கடமைகள் உறுப்பு
அ. Art 40a ஆ. Art 51 இ. Art 51a ஈ. Art 52
10.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு
அ. Art 101 ஆ. Art 102 இ. Art 103 ஈ. Art 104
விடைகள்
1.அ. பத்து பாட்டு
2.ஆ. புறநானூறு
3.அ. 1967
4.இ. 1992
5.ஆ. Art 368
6.ஆ. 2002
7. ஈ. 1968
8.அ. 250
9.இ. Art 51a
10.இ. Art 103
No comments:
Post a Comment