TNPSC QUIZ PART 3
1.உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பதுதான் என்றவர்
அ. நல்லந்துவனார் ஆ. நல்வேட்டனார் இ. ஒளவை ஈ. நட்பசலையார்
2. பின்வருவனவற்றுள் அகநூல் எது
அ. நாலடியார் ஆ.குறுந்தொகை இ.இன்னாநாற்பது ஈ . திருக்குறள்
3.நீதி - பீஷ்மா
தியாகம் - இலக்குவன்
நட்பு - பாண்டியன்
தொண்டு - குகன்
அ. 1,2,3,4 ஆ. 3,4,2,1 இ. 2,4,1,3 ஈ. 3,1,4,2
4.தீங்கொரு வடிவமாம் திறன் சுயோதனன் என்று துரியோதனனை அறிமுகப்படுத்தியவர்
அ. வியாசர் ஆ. கம்பர் இ. வில்லிபுத்திரரார் ஈ.பீஷ்மா
5.விருதோம்பலுக்கு இலக்கணமாக திகழ்பவர்
அ.சபரி ஆ. குகன் இ. சீதா ஈ. விதுரன்
6.நன்னூலில் உள்ள அதிகாரங்கள்
அ. 5 ஆ.3 இ. 2 ஈ. 6
7.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறம் சார்ந்த நூல்கள்
அ. 11 ஆ. 6 இ. 5 ஈ. 8
8.ஏழை பெண்ணின் மானத்தை காப்பதற்காக தன் கையையே வெட்டியவர்
அ. மனுநீதிசோழன் ஆ. பொற்கைப்பாண்டியன் இ. சிபி ஈ.முடமோசியார்
9. எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே என்று கூறியவர்
அ. நல்லந்துவனார் ஆ. குகன் இ. சிபி ஈ. ஒளவை
10.தமிழில் விருத்தப்பாவால் தோன்றிய முதல் காப்பியம்
அ. சிலப்பதிகாரம் ஆ. மணிமேகலை இ. சீவகசிந்தாமணி
ஈ. வளையாபதி
விடைகள்
1. ஆ. நல்வேட்டனார்
2. ஆ.குறுந்தொகை
3. ஈ. 3,1,4,2
4. இ. வில்லிபுத்திரரார்
5. அ.சபரி
6. இ. 2
7. அ. 11
8. ஆ. பொற்கைப்பாண்டியன்
9. ஈ. ஒளவை
10.இ. சீவகசிந்தாமணி
No comments:
Post a Comment